My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

முன்னுரை

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல ஆனால் ஜோதிடம் என்பது என்ன, ஜோதிடத்தை எப்படி புரிந்து கொள்வது என்று முயற்சிக்கிறேன். 

ஜோதிடத்தை எனக்கு  முதலில் அறிமுகப்படுத்தியது என் முதல் குருநாதராகிய “திருமதி. மகாலட்சுமி ராம்ஜி” அவர்கள், பின்னர் எது ஜோதிடம் என்று புரிய வைத்துக் கொண்டிருப்பது என் மானசீக குருவான “ஜோதிடக்கலை அரசு திரு. ஆதித்ய குருஜி” அவர்கள். இங்கு நான் பதிவு செய்யும் எல்லா கருத்துக்களும் என் குருநாதர்களுக்கு சமர்ப்பணம். 

குருநாதர் திரு.ஆதித்ய குருஜி அவர்கள் சொல்வதுபோல் ஜோதிடம் கற்றுக்கொள்ள 300 ஆண்டுகள் அதாவது 2 1/2 ஆயுள் தேவை (மனித ஆயுள் ஜோதிடப்படி 120 ஆண்டுகள்) ஆக ஜோதிடத்தை நம் சந்ததியினருக்கு கருத்துக்கள் மூலம் விட்டுச் சொல்வோமே தவிர தனி ஒரு மனிதனால் ஜோதிடத்தை முழுவதும் கற்றுக்கொண்டேன் என்று சொல்ல இங்கு யாரும் இல்லை 

ஜோதிடம் எனும் மகா சமுத்திரத்தில் நீந்த ஆரம்பித்திருக்கிறேன், இதில் அறிவுப்பசி இருக்கிறதே தவிர வயிற்றுப்பசி இல்லை…

Leave a Reply