ஷேர் மார்க்கெட் (Share Market) என்பது பொறுமை இல்லாதவன் பணத்தை பொறுமை உள்ளவனிடம் கொடுப்பது..
அதாவது,
செவ்வாய் 1,5,6,7,10ம் இடத்தில் அமர்ந்தோ அல்லது லக்னம், ராசியோடு தொடர்பு கொண்டு இயல்பாகவோ அல்லது சுபத்துவமாக இருக்கும் பொழுது, அல்லது புதன் செவ்வாய் சேர்ந்து தொடர்பு கொள்ளும் பொழுது.
Intraday – Options/futures டிரேடிங்கில் பணத்தை இழக்கும் அமைப்பு.. இது புதன் எத்தனை வலுவாக இருந்தாலும் நடக்கும்..
இது ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்றாலும் ஷேர் மார்க்கெட் அமைப்பிற்கு வாழ்நாள் முழுவதும் “செவ்வாய் தோஷம்“

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
#bhavishyamaarg

Leave a reply to Soundar Cancel reply